Thursday, March 29, 2012

நதி

நதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்,
கடலை போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்,
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்,
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்.

No comments:

Post a Comment